இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவியேற்பு

0 2278
இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவியேற்பு

இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் (Rajeev Kumar) பதவியேற்றுக் கொண்டார்.

தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவும், தேர்தல் ஆணையராக சுசில் சந்திராவும் பதவி வகிக்கின்றனர்.

இன்னொரு தேர்தல் ஆணையரான அசோக் லாவாசா அண்மையில் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அப்பதவியில் ஆகஸ்ட் 21ம் தேதி ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டார்.  டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் ஆணையம் சென்று அவர் பதவியேற்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments