பழைய பஸ் பாஸ்கள் 15ம் தேதி வரை செல்லும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்

0 2035
பழைய பஸ் பாஸ்கள் 15ம் தேதி வரை செல்லும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்

அரசு பேருந்து கட்டணம் உயர்த்தபடாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னை சென்ட்ரல் பனிமணையில்  ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அரசு பேருந்துகள் அனைத்தும் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்ற அமைச்சர், மாவட்டங்களுக்கிடையே பேருந்துகளை இயக்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் கூறினார்.

புதிய பஸ் பாஸ்கள் நாளை முதல் வழங்கப்படும், அதே நேரத்தில் பழைய பாஸ்கள் இம்மாதம் 15-ம் தேதி வரை செல்லும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments