அமெரிக்காவில் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து உணவு தேடிய கரடி

0 2051
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் கரடி புகுந்து உணவு தேடிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் கரடி புகுந்து உணவு தேடிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

தஹோ ஏரி அருகே உள்ள கிங்ஸ் பீச் சேஃப்வே பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த கருப்பு நிற பெரிய கரடி, வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பிறகு பொருள் ஒன்றை வாயில் கவ்விய படி, எந்த தொந்தரவும் செய்யாமல் வெளியேறியது.

கடந்த 18 ஆம் தேதி இதே பல்பொருள் அங்காடிக்குள் கரடி புகுந்து சிப்ஸ் பாக்கெட் ஒன்றை எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments