பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தமிழக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

0 1639
பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தமிழக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை ஒட்டி தமிழக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, தமிழக அரசின் பொதுத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் இன்று முதல் வரும் 6ம் தேதி வரை தமிழகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும், அரசு நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments