மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவருக்கு பதவி நீட்டிப்பு

0 1237
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பிரமோத் சந்திர மோடியின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பிரமோத் சந்திர மோடியின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தொடர்பான ஆவணங்களை தயாரிப்பதற்காக பிரமோத்தின் பதவிக் காலத்தை மத்திய அரசு 2ம் முறையாக நீட்டித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முதலில் நீட்டிக்கப்பட்ட பணிகாலத்தில் நேற்றுடன் ஓய்வு பெற இருந்த அவரின் பணிக்காலத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதி வரை நீட்டிப்பதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments