வளிமண்டல சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 1719
வளிமண்டல சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று  உள்மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments