மாருதி அரினா விற்பனை நெட்வொர்க் 3 ஆண்டுகளை நிறைவு செய்தது

0 1489
மாருதி அரினா விற்பனை நெட்வொர்க் 745 விற்பனை நிலையங்களுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தது.

மாருதி அரினா விற்பனை நெட்வொர்க் 745 விற்பனை நிலையங்களுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா, சியாஸ், பலேனோ, இக்னிஸ், எக்ஸ்எல் 6, எஸ்-கிராஸ் உள்ளிட்ட மாடல்களை நெக்ஸா விற்பனை வலையமைப்பு வழியே விற்கும் நிலையில், ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, வேகன்ஆர், செலெரியோ உள்ளிட்ட மாடல்களை அரினா விற்பனை நிலையங்களிலிருந்து விற்பனை செய்கிறது.

இந்த நிலையில், நவீன, ஆற்றல்மிக்க மற்றும் இளம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்ட அரினா நெட்வொர்க் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது மிகுந்த பெருமையளிப்பதாக மாருதி சுசுகி நிர்வாக இயக்குனர் சஷாங்க் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments