உலக வர்த்தக அமைப்பின் இயக்குநர் ஜெனரல் அசெவெடோ பதவி விலகல்

0 1271

உலக வர்த்தக அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ராபர்டோ அசெவெடோ, இன்று பதவியில் இருந்து முறையாக விலகினார்.

உலக வர்த்தக அமைப்பின் தலைவராக முதன்முறையாக 2013 ஆம் ஆண்டு அசெவெடோ நியமிக்கப்பட்டார். 4 ஆண்டு பதவி காலத்துக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு 2வது முறையாக மீண்டும் அவரை உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் நியமித்தனர்.

இந்த நிலையில், ஒரு தலைப்பட்சம் (unilateralism), பாதுகாப்புவாதம் (protectionism) உள்ளிட்ட முன்னோடியில்லாத சவால்களை காரணம் காட்டி கடந்த மே 14 ஆம் தேதி தனது பதவி விலகல் குறித்து அசெவெடோ அறிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments