கொரோனா பாதித்த மருத்துவத் துறையினருக்கு இழப்பீடு அளிக்க பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் கோரிக்கை

0 892

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை பாதுகாக்கக் கோரி பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.

நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற பலருக்கும் தொற்று பரவுவது கவலையளிப்பதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையினர் 573 பேர் உயிரிழந்த நிலையில்,87 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள நலத்திட்டங்களை நிறைவேற்றவும் இந்திய மருத்துவக் கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments