விமான நிலையங்களை இயக்குவது அரசின் பொறுப்பல்ல - அமைச்சர் ஹர்திப் சிங் பூரி

0 2207
விமான நிலையங்களை இயக்குவது அரசின் பொறுப்பல்ல - அமைச்சர் ஹர்திப் சிங் பூரி

விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களை இயக்குவது அரசின் பொறுப்பல்ல என, விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றவர், ஏர் இந்திய நிறுவனம் மத்திய அரசின் சொத்து எனக் குறிப்பிட்டவர், அதற்காக விமான நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களை இயக்கி அரசு சேவைகளை வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும், நடப்பாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியாவை தனியார் மயாமாக்குவதற்கான செயல்முறை நிறைவடையும் எனவும் அமைச்சர் ஹர்திப் சிங் பூரி குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments