எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

0 2032
தமிழக அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

http://www.gct.ac.in/, https://www.tn-mbamca.com/ இணையத்தளங்களில் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

செப்டம்பர் 28 ஆம் நாள் வரை இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைமுறை முழுவதுமாக இணையவழியாகவே நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments