ஃப்யூச்சர் குழுமத்தின் பங்குகளை ரூ.24,713 கோடிக்கு வாங்குகிறது ரிலையன்ஸ்

0 4429
பிக் பஜார், ஹைப்பர் சிட்டி உள்ளிட்ட சில்லறை நிறுவனங்களை நிர்வகித்து வரும் ஃப்யூச்சர் குழுமத்தின் பங்குகளை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குகிறது.

பிக் பஜார், ஹைப்பர் சிட்டி உள்ளிட்ட சில்லறை நிறுவனங்களை நிர்வகித்து வரும் ஃப்யூச்சர் குழுமத்தின் பங்குகளை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆர் ஆர் வி எல் எனப்படும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிட்டெட் நிறுவனம் இந்தப் பங்குகளை 24 ஆயிரத்து 713 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக தெரிவித்துள்ளது. பியூச்சர் ரீட்டெய்ல் வணிகத்துக்கு நாடெங்கும் மொத்தம், 1,800க்கும் மேற்பட்ட ஸ்டோர்கள் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments