நீட் தேர்வை நடத்த முடியாது எனக் கூறியும் மத்திய அரசு கேட்கவில்லை - ஆர்.பி.உதயகுமார்

0 8415
கொரோனா சூழலில் நீட் தேர்வை நடத்த முடியாது என மாநில அரசு தெரிவித்த பின்னும், தேர்வை நடத்த வேண்டும் என மத்திய அரசு கூறுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா சூழலில் நீட் தேர்வை நடத்த முடியாது என மாநில அரசு தெரிவித்த பின்னும், தேர்வை நடத்த வேண்டும் என மத்திய அரசு கூறுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அயனாவரத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஆய்வு செய்த பின் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவரிடம் பொதுப் போக்குவரத்து எப்போது தொடங்கும் எனச் செய்தியாளர்கள் வினா எழுப்பினர்.

மக்கள் நலனே முதன்மையானது என்றும், மக்களுக்குத் தேவையான தளர்வுகளை முதலமைச்சர் தொடர்ந்து அறிவித்து வருவதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments