மருத்துவத்துறையில் 87 ஆயிரம் பேருக்கு கொரோனா

0 2642
மருத்துவத் துறையைச் சேர்ந்த சுமார் 87 ஆயிரம் பேர் 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதில் 573 பேர் உயிரிழந்துவிட்டனர். தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, மேற்குவங்கம், குஜராத் மற்றும் டெல்லியில் இந்த பாதிப்புகள் அதிகளவில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுமார் ஒருலட்சம் மருத்துவப் பணியாளர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments