காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

0 10864

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் எச். வசந்தகுமாரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எச். வசந்தகுமார், கடந்த வாரம் சென்னை - கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு, அதிதீவிர சிகிச்சை பிரிவில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் எச். வசந்தகுமாருக்கு, நிமோனியா காய்ச்சல் தீவிரம் அடைந்து உள்ளது.

நிமோனியா காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால், எச்.வசந்த குமாரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments