அந்தமான் பூர்வகுடிகளுக்கும் கொரோனாவை பரப்பும் நபர்கள்

0 8089
அந்தமான் பூர்வகுடிகளுக்கும் கொரோனாவை பரப்பும் நபர்கள்

அந்தமான் தீவில் வசிக்கும் பூர்வகுடியினர் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அவர்களைப் பாதுகாக்கும்படி லண்டனைச் சேர்ந்த Survival International என்ற தன்னார்வ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அந்தமானில் சட்டவிரோதமாக வேட்டையாட வருவோர் இந்த பூர்வகுடிகளிடம் கொரோனாவை பரப்பியதாக கூறப்படும் நிலையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அத்துமீறிச் சென்றதாக எட்டு மீனவர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். ஆங்கிலேயர் ஆதிக்கத்தின்போது 5 ஆயிரமாக இருந்த பூர்வகுடிகளின் எண்ணிக்கை தற்போது 50 ஆகக் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments