டிக்டாக் நிறுவன தலைமை செயல் அதிகாரி ராஜினாமா... கனத்த இதயத்துடன் வெளியேறுவதாக ஊழியர்களுக்கு கடிதம்

0 6590
டிக்டாக் நிறுவன தலைமை செயல் அதிகாரி ராஜினாமா... கனத்த இதயத்துடன் வெளியேறுவதாக ஊழியர்களுக்கு கடிதம்

டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கெவின் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கனத்த இதயத்துடன் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கெவின் மேயருக்கு பதிலாக டிக்டாக் நிறுவனத்தின் பொது மேலாளளர் வனேசா பாப்ஸ் இடைக்கால சிஇஓ ஆக பதவி வகிப்பார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற கெவின் மேயர், பதவிக் காலத்தில் தான் இந்தியாவில் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் டிக்டாக் செயலி சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments