நீட், JEE தேர்வுகள் குறித்து 7 முதலமைச்சர்களுடன் சோனியா ஆலோசனை

0 2322
நீட், JEE தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூட்டிய 7 முதலமைச்சர்களின் காணொலி கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆலோசனை கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக நீட் மற்றும் JEE தேர்வுகளை இனியும் தள்ளி வைக்க முடியாது என, கடந்த 17 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்  தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.

இந்த நிலையில் அது குறித்து விவாதிக்க, சோனியா காந்தி நடத்திய காணொலி கூட்டத்தில் புதுச்சேரி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பஞ்சாப்,மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments