டிஜிட்டல் தளத்தில் நடக்கும் தவறுகளை கண்டறிய தனியாக சைபர் கிரைம் டீம் செயல்படுகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

0 1495
டிஜிட்டல் தளத்தில் நடக்கும் தவறுகளை கண்டறிய தனியாக சைபர் கிரைம் டீம் செயல்படுகிறது

டிஜிட்டல் தளத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்க தனியாக சைபர் கிரைம் பிரிவு செயல்பட்டு வருவதாக வருவாய் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலை செங்கல்வராயன் மாளிகையில் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைத்த அவர், டிஜிட்டல் தளத்தில் பயன்பாடுகளை எளிமையாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அதில், நடக்கும் தவறுகளை கண்டறிய சைபர் கிரைம் டீம் தனியாக செயல்பட்டு வருவதாக் சுட்டிக்காட்டினார்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தொழில்நுட்பம் அதிக அளவில் வளர்ந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments