ஓ.டி.டி.யில் திரைப்படங்கள் வெளியிடுவது ஆரோக்கியமானதல்ல - அமைச்சர் கடம்பூர் ராஜு

0 1977
ஓ.டி.டி.யில் திரைப்படங்கள் வெளியிடுவது ஆரோக்கியமானதல்ல - அமைச்சர் கடம்பூர் ராஜு

ஓ.டி.டி (OTT) யில் திரைப்படங்கள் வெளியிடுவது ஆரோக்கியமானது அல்லது என்பது தமது கருத்து என்றும், பலஆயிரம் திரைப்பட தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படக் கூடும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பெரியசாமிபுரத்தில் புதிய நியாயவிலை கடை கட்டிடத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கொரோனா குறைந்து சகஜ நிலைக்கு வந்த பின்னர் தான் திரையரங்குகளை திறக்க வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments