அமெரிக்காவில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் அமைப்பினருக்கு எதிராக போராட்டம்

0 1748
அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் அமைப்பினருக்கும் அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் அமைப்பினருக்கும் அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.

மின்னியாபொலிஸ் நகரில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஓரிகானின் 3 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடந்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ட்லேண்ட் நகரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே வலதுசாரி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் இருபிரிவினர் இடையே வன்முறை வெடித்தது.

ஆயுதங்கள், பெயிண்ட் பால், மிளகு பொடி, பாட்டில்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments