பார்வையாளர்கள் இன்றி நடைபெற்ற வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் - பிரான்ஸ் வீரர் ஆண்டி முர்ரே வெற்றி

0 1600
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் ஆண்டி முர்ரே வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் ஆண்டி முர்ரே வெற்றி பெற்றார்.

சின்சினாட்டியில் நடக்க இருந்த போட்டிகள், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நியூயார்க்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பில்லி ஜீன் கிங் தேசிய டென்னிஸ் மையத்தில் ஆரவாரம் இன்றி அமைதியாக போட்டிகள் நடைபெற்றன.

இதில், அறுவை சிகிச்சைக்கு பிறகு 2020 ஆம் ஆண்டின் முதல் போட்டியில் பங்கேற்ற ஆண்டி முர்ரே, அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாஃபோவை 7-6 3-6 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments