கைலாசா நாட்டில் ஓட்டல் திறக்க அனுமதி கோரிய ஓட்டல் அதிபருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என நித்தியானந்தா பதில் வீடியோ

0 14953
கைலாசா நாட்டில் ஓட்டல் திறக்க அனுமதி கோரிய நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என நித்தியானந்தா வீடியோ வெளியிட்டுள்ளார்.

கைலாசா நாட்டில் ஓட்டல் திறக்க அனுமதி கோரிய நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என நித்தியானந்தா வீடியோ வெளியிட்டுள்ளார்.

கைலாசா என்ற பெயரில் தனி நாடு நிறுவியிருப்பதாக தலைமறைவாக இருந்து கொண்டு தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் நித்தியானந்தா, தனது நாட்டுக்கு கொடி, பொருளாதார கொள்கை, வங்கி, நாணயங்கள் என வரிசையாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் எங்குள்ளது என்பதே தெரியாத கைலாசா நாட்டில், உணவகங்களை திறக்க அனுமதி கோரி மதுரையை சேர்ந்த டெம்பிள் சிட்டி குமார் என்பவர் நித்யானாந்தாவுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள நித்யானந்தாவும், தனது நிர்வாகிகளிடம் கூறி முன்னுரிமை அளிக்க செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments