பள்ளி,கல்லூரிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்-அமைச்சர் செங்கோட்டையன்

0 97980
பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேவுள்ள  சொக்குமாரி  பாளையத்தில்  புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கிளை நிலையத்தை  அமைச்சர்  திறந்து வைத்தார்.

பின்னர் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான  புதிய விதை நெல் உற்பத்தி நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான  பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசு விவசாயிகள் நலன் காக்கும் அரசு என்றும், தஞ்சையை பாதுகாக்கபட்ட வேளாண்மை மண்டலமாக அரசு அறிவித்ததே இதற்கு உதாரணம் என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments