பிளாஸ்மா தானம் செய்வதற்கு இந்தியர்களுக்கு இங்கிலாந்து அழைப்பு

0 4676
கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தானம் செய்வதற்கு இந்தியா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் முன்வரவேண்டும் என இங்கிலாந்து அவசர அழைப்பு விடுத்துள்ளது.

கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தானம் செய்வதற்கு இந்தியா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் முன்வரவேண்டும் என இங்கிலாந்து அவசர அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய இங்கிலாந்தின் தேசிய சுகாதார திட்டத்தின் அதிகாரி ரேகா ஆனந்த், வெள்ளை இனத்தவர்களை ஒப்பிடும் போது தெற்காசிய மக்களுக்கு இரு மடங்கு ஆன்ட்டி பாடிகள் இருப்பது தெரியவந்துள்ளாதாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றக்கூடிய இந்த ஆன்டிபாடி நிறைந்த பிளாஸ்மா ஆசிய சமூக மக்களிடம் அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பிளாஸ்மாவை நன்கொடை அளிப்பதன் மூலம் ஒரு உயிர் காப்பாற்ற முடியும் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments