ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடை விதிப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இஸ்ரேல் பிரதமர் வரவேற்பு

0 1218
ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடை விதிப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடை விதிப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கும் வகையில், 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அந்நாடு இணங்கவில்லை என்று குற்றம் சாட்டி நேற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா கடிதம் அனுப்பியது.

மேலும் அதில், ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்தியது. இதற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் அணு ஆயுத உற்பத்தி தடுக்க பொறுப்புள்ள நாடுகள் அமெரிக்காவை ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments