சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதிய விபத்தில், காணாமல் போன 14 பேரை தேடும் பணி தீவிரம்

0 1261

சீன கடல்பகுதியில் எண்ணெய் கப்பலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. ஷாங்காய் அருகே கடல் பகுதியில் 3 ஆயிரம் டன் கேசோலின் (gasoline) ஏற்றி வந்த எண்ணெய் கப்பல், அங்கு வந்த சரக்கு கப்பலுடன் மோதியது.

இதில் சரக்கு கப்பல் உடைந்து கடலில் மூழ்கிய நிலையில், எண்ணெய் கப்பல் தீ பிடித்து பல அடி உயரத்துக்கு எரிந்து வருகிறது. அதிலிருந்த 3 பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், 14 பேரை காணவில்லை. இதையடுத்து 14 பேரை தேடும் பணியும், எண்ணெய் கப்பலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments