விபத்துகளை குறைக்க புது டெக்னிக்: அனிமேசன் கதாபாத்திரங்களுடன் கழிவுநீர் கால்வாய் மூடிகள்

0 1123
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே கழிவு நீர் கால்வாய்களின் மூடிகள், அனிமேசன் கதபாத்திரங்களை பிரதிபலிக்கும் வகையிலான எல்இடிகளால் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே கழிவு நீர் கால்வாய்களின் மூடிகள், அனிமேசன் கதபாத்திரங்களை பிரதிபலிக்கும் வகையிலான எல்இடிகளால் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பிரபல அனிமேசன் தொலைக்காட்சித் தொடர்களின் கதாபாத்திரங்களை கொண்டு சூரிய சக்தி மூலம் இயங்கும் எல்.இ.டி. மூடிகள், டோகோரோசாவா நகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் கழிவுநீர் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வெளிச்சம் தரும் மூடிகளால் விபத்துக்கள், குற்றச்செயல் குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், இரவு நேரங்களை சாலைகளில் ஒளிரும் கண்கவர் எல்இடிகளுடன் ஏராளமாக மக்கள் புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments