பின்னணி பாடகர் எஸ்பிபி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

0 7913
பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை  தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெறும்  மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை 12ஆம் தேதி கவலைகிடமானது. 

இதையடுத்து அவர் சுவாசிக்க உதவும் வகையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைகிடமாகவே இருப்பதாகவும்,  தற்போது வரை   எந்த  முன்னேற்றமும் இல்லை எனவும்  மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே எஸ்பிபி குணமாக இசையமைப்பாளர் இளையராஜா தனது வீட்டில் பிரார்த்தனை நடத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments