"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஜெர்மன் அதிபர் மெர்கலை சந்தித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க்
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் Greta Thunberg, புதைபடிவங்களில் இருந்து எரிபொருள் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளுக்கு தடை விதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதை வழி மொழிந்து, டைட்டானிக் கதாநாயகன் Leonardo DiCaprio உள்ளிட்ட 1 லட்சத்தி 25,000 பேர் கையெழுத்திட்ட மனுவை ஜெர்மனி அதிபரிடம் அளித்த Greta Thunberg, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விதமாக நடைபெறும் ஆய்வுகள் மற்றும் எரிபொருள் எடுக்கும் பணிகளில் ஐரோப்பிய நாடுகள் முதலீடு செய்வதை நிறுத்த வலியுறுத்தும்படி அவர் கோரிக்கை வைத்தார்.
Comments