விநாயகர் சிலை விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு செயல்படும் - முதல்வர்

0 2536
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது

தமிழக அரசின் நடவடிக்கையால் 3 மாவட்டங்களிலும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

வேலூர் மாவட்டத்தில் 2609 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன

ராணிப்பேட்டையில் 3 லட்சத்து 5ஆயிரம் பேர் காய்ச்சல் முகாம்களில் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்

காய்ச்சல் முகாம்கள் மூலமாக தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது

வேலூர் மாவட்டத்தில் சுமார் 700 கோடி ரூபாய் அளவிற்கு சுய உதவிக்குழுவினருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 583 கோடி ரூபாய் அளவிற்கு சுய உதவிக் குழுவினருக்கு கடன்

வேலூரில் மிகப்பெரிய பல்நோக்கு விளையாட்டரங்கு அமைக்கப்பட்டு வருகிறது - டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்

நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று புதிய கட்டிடம் கட்டித்தரப்படும்

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து கணக்கீடு எடுக்கப்பட்டு வருகிறது

கொரோனாவால் பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் தங்கு தடையின்றி மக்கள் நலத்திட்டங்கள் தொடர்கின்றன

விநாயகர் சிலை விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு செயல்படும்

கொரோனா பேரிடரால் மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகளுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்

கொரோனா பேரிடரிலும் நலத்திட்டங்கள்

தமிழகத்தில் அரசின் நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments