இருமொழிக் கொள்கைதான் தமிழக அரசின் கொள்கை முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்

0 1705
இருமொழிக் கொள்கை தான் தமிழக அரசின் கொள்கை முடிவு எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இருமொழிக் கொள்கை தான் தமிழக அரசின் கொள்கை முடிவு எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையத்தில் புதிய துணை மின் நிலையத்தை அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments