தமிழகம் முழுவதும் 2 நாளில் 2 லட்சத்து70 ஆயிரம் இ- பாஸ் விநியோகம்

0 2768
தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ- பாஸ் வழங்கப்பட்டு வருவதால், பிற மாவட்டங்களில் இருந்து சென்னை மாநகருக்கு மீண்டும் திரும்ப மக்கள், ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ- பாஸ் வழங்கப்பட்டு வருவதால், பிற மாவட்டங்களில் இருந்து சென்னை மாநகருக்கு மீண்டும் திரும்ப மக்கள், ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில், ஒரே நாளில் மட்டும் சென்னைக்கு திரும்புவதற்காக 13 ஆயிரத்து 853 பேருக்கு இ- பாஸ் வழங்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

ஆகஸ்டு ஒன்றாம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 489 பாஸ்கள் விநியோகிக் கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்களில் மட்டும் மொத்தம், 2 லட்சத்து 70 ஆயிரம் இ- பாஸ்கள் விநியோகிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு  உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments