நியூசிலாந்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள்
நியூசிலாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் மேலும் 500 ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்தில், 102 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படாத நிலையில், இம்மாத 11 ஆம் தேதி முதல் ஆக்லாந்து நகரில் மீண்டும் தொற்று பரவத் துவங்கியது.
இதையடுத்து அங்கு ஊரடங்கை பிறப்பித்த நியூசிலாந்து அரசு, நகரின் எல்லைகள் மற்றும் தனிமை படுத்தப்படும் முகாம்களில், 1200 ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
நியூசிலாந்தில், தற்போது 96 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Armed with an essential worker letter, Megan Winter Kenney attempts to cross the border. But what happens when the Defence Force tells you it's not enough?https://t.co/pqz2TSaNpD
— nzherald (@nzherald) August 19, 2020
Comments