கொலம்பியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

0 1052
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து   கொலம்பியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தி, உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மட்டும் அனுமதியளித்துள்ளது.

இதையடுத்து பயணிகள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் அணிந்தும் விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments