அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு...

0 1493

நவம்பர் 3 ஆம் தேதி நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக, ஜோ பிடன் அக்கட்சியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து டுவிட் செய்துள்ள அவர், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது தமது வாழ்நாளில் கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவம் என குறிப்பிட்டுள்ளார். அவருடன் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

இதனிடையே குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் அதிபர் பதவிக்கு டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments