ஐபிஎல் டைட்டில் ஸபான்ஸர்ஷிப்: ரூ. 222 கோடிக்கு Dream11 ஒப்பந்தம்

0 6108
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் ஃபேன்டசி விளையாட்டு அமைப்பான Dream11-க்கு வழங்கப்பட்டுள்ளது. 222 கோடி ரூபாய்க்கு இதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் ஃபேன்டசி விளையாட்டு அமைப்பான Dream11-க்கு வழங்கப்பட்டுள்ளது. 222 கோடி ரூபாய்க்கு இதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தின் பின்னணியில் வருடம் ஒன்றிற்கு 440 கோடி ரூபாய் என்ற மதிப்பில் போடப்பட்டிருந்த டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை சீன நிறுவனமான விவோவும், பிசிசிஐ-யும் ரத்து செய்து கொண்டன.

அதை அடுத்து புதிய ஸ்பான்ஸர்ஷிப்புக்கான அறிவிப்புகளை பிசிசிஐ வெளியிட்டது. இதில் Dream11 ஒப்பந்தத்தை தட்டிச் சென்றுள்ளது. பைஜுஸ் நிறுவனம் 201 கோடிக்கும், Unacademy நிறுவனம் 170 கோடிக்கும் ஏலம் கேட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments