கொரோனா காலகட்டத்தில் முடங்கிய வீட்டுக்கடன்களை மறுசீரமைக்க முடிவு ?

0 2605
கொரோனா காலகட்டத்திற்கான மாதாந்திர தவணைகள் தள்ளிவைக்கப்பட்ட பிறகும், வீட்டுக்கடன் பெற்ற யார் யாருக்கெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமான கால அவகாசம் கிடைக்கவில்லையோ, அவர்களின் கடனை மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவால் வருமான இழப்பை சந்தித்தவர்கள்,  சம்பள குறைப்புக்கு ஆளானவர்கள் உள்ளிட்டோருக்கு மாத தவணையை செலுத்த இதனால் மேலும் சில மாதங்கள் அவகாசம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இரண்டு வருடங்களுக்கு மாத தவணையை குறைவாக செலுத்தும் வசதியும் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments