சோமலியாவில் உயர்தர ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் : 7 பேர் பலி

0 1234
சோமலியாவில் உயர்தர ஓட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

சோமலியாவில் உயர்தர ஓட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டின் தலைநகர் மொகாடிஷுவில் லிடோ கடற்கரையோரம், முன்னாள் நிதியமைச்சர் அப்துல்லாஹி மொஹமட் நோருக்கு சொந்தமான ஓட்டலில் கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பின்னர் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டலுக்கு அடிக்கடி வந்து செல்லும் அரசு அதிகாரிகளை குறிவைத்து நடந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாத குழு பொறுப்பேற்று உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments