தமிழகத்தில் ஆயுர்வேத முறையில் தொற்று நோய்களுக்கான ஆராய்ச்சிகள்-அமைச்சர் விஜயபாஸ்கர்

0 2331
தமிழகத்திலும் ஆயுர்வேத முறைப்படி தொற்று நோய்களுக்கான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும் ஆயுர்வேத முறைப்படி தொற்று நோய்களுக்கான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு பணிகள் மேற்கொண்ட பின்னர் பேசிய அவர், அதிக கட்டனம் வசூலிக்கும் மருத்துவமனை மட்டுமில்லாமல் கொரோனா சிகிச்சைக்கான மருந்து மாத்திரைகளையும் அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கொரோனா தொற்றுக்குப் பின் 15 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் புதிதாகப் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments