மதுரையை தமிழகத்தின் 2ஆவது தலைநகரமாக உருவாக்க வேண்டும் - அமைச்சர் ஆர்பி உதயகுமார்

0 3573
தமிழகத்தின் 2ஆவது தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டுகோள் விடுத்து மதுரை புறநகர் மேற்குமாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.

தமிழகத்தின் 2ஆவது தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டுகோள் விடுத்து மதுரை புறநகர் மேற்குமாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றினார். சென்னையில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் எதிர்கால நலன் கருத்தினை கொண்டு, மதுரையை 2ஆவது தலைநகராக உருவாக்க அதில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments