ரஷ்ய வான் பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானங்கள்?

0 2569

தங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 அமெரிக்க விமானங்களை, வெளியேற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரஷ்ய எல்லைக்கு உட்பட்ட கருங்கடல் பகுதியில், அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான Poseidon ரக போர் விமானம் மற்றும் RC-135 உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவ்விமானங்களை வழிமறித்த ரஷ்ய ஜெட் விமானம், அவை ரஷ்ய எல்லையை விட்டு வெளியேறும் வரை பின் தொடர்ந்து சென்றதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments