மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று மரக் கன்றை நட்ட ஸ்ருதி ஹாசன் : மேலும் 3 நடிகர்களுக்கு சவால்

0 6394
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்று நடிகை shruti haasan தன் வீட்டில் மரக்கன்றை நட்டு வைத்துள்ளார்.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்று நடிகை  shruti haasan தன் வீட்டில் மரக்கன்றை நட்டு வைத்துள்ளார்.

முன்னதாக, தனது பிறந்த நாளை முன்னிட்டு, வீட்டில் மரக்கன்றை நட்ட நடிகர் மகேஷ் பாபு,  நடிகர் விஜய், ஜூனியர் NTR மற்றும் ஸ்ருதி ஹாசனுக்கு மரம் நடும் சவாலை விடுத்தார்.

இதையடுத்து, நடிகர் விஜய் தன் வீட்டில் மரக்கன்றை நட்டு வைத்ததை தொடர்ந்து, இன்று ஸ்ருதி ஹாசனும் மரக்கன்றை நட்டுள்ளார்.

மேலும் அவர், மரக் கன்றை நடும் சவாலை தொடரும்படி, பாகுபலி புகழ் ராணா டகுபதி, பாலிவுட் நடிகர் Hrithik Roshan மற்றும் நடிகை தமன்னாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments