கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த பைலட்டுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு - மகாராஷ்டிர முதலமைச்சர்

0 2195
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி தீபக் சாத்தேயின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி தீபக் சாத்தேயின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்து  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்  விபத்துக்குள்ளனதில் 18 பயணிகள் கொல்லப்பட்டனர்.

விமானியும், துணை விமானியும் இந்த விபத்தில் உயிரிழந்த நிலையில், விமானியும் முன்னாள் விமானப்படை அதிகாரியுமான தீபக் சாத்தேயின் உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.

இது குறித்து டுவிட்டர் பதிவிட்டுள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரே,  தீபக் சாத்தேயின் வாழ்க்கை இளைய விமானிகளுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார். Captain Deepak Sathe

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments