வெடிவிபத்தால் பாதிக்கப்பட்ட லெபனானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்யும் இந்தியா

0 3950
பெரும் வெடிப்பால் பாதிக்கப்பட்ட லெபனானுக்கு இந்திய மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்களை அனுப்ப உள்ளது.

பெரும் வெடிப்பால் பாதிக்கப்பட்ட லெபனானுக்கு இந்திய மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்களை அனுப்ப உள்ளது.

இது தொடர்பாக பேசிய ஐநாவுக்கான இந்திய தூதர் டி எஸ் திருமூர்த்தி, இது பயங்கரமான மனித சோகம் என்று வர்ணித்தார். இந்தியா சார்பில் மருந்துகள், உணவுப் பொருட்கள் போன்ற நிவாரண பொருட்கள் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெடி விபத்தில் உயிரிழந்த மக்களுக்கு இந்தியா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்ட அவர், பெய்ரூட்டில் ஏற்பட்ட பேரழிவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தினர் மீண்டும் பலம் பெற பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments