இந்தியாவில் 2ஜி சேவையை நிறுத்த வேண்டும் என்ற முகேஷ் அம்பானி கருத்துக்கு வோடபோன் தலைவர் எதிர்ப்பு

0 4420
இந்தியாவில் இருந்து 2ஜி சேவையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்கிற முகேஷ் அம்பானியின் கோரிக்கைக்கு வோடபோன் ஐடியாவின் ரவீந்தர் தக்கர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து 2ஜி சேவையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்கிற முகேஷ் அம்பானியின் கோரிக்கைக்கு வோடபோன் ஐடியாவின் ரவீந்தர் தக்கர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி விடுத்த செய்தியில், உலகின் பல நாடுகள் 5ஜி சேவைக்கு மாறியுள்ள நிலையில், நம் நாட்டில் இன்னமும் 30 கோடிப் பேர் 2ஜி சேவையையே பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

2ஜி சேவையை நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வோடபோன் ஐடியா மேலாண் இயக்குநர் ரவீந்தர் தக்கர், ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்களுக்கு 2ஜி சேவையே சிறப்பாகப் பயன்பட்டு வருவதாகவும், குறிப்பாக மூத்தோர்கள் 2ஜி சேவையையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments