பஞ்சாபில் விஷசாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, 27 ஆயிரத்து 600 லிட்டர் எரிசாரயம் பறிமுதல்

0 1988

பஞ்சாபில் சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்ட நிறுவனங்களிடமிருந்து , சுமார் 27 ஆயிரத்து 600 லிட்டர் எரிசாரயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் அம்மாநிலத்தில் விஷசாராயம் அருந்தியதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அங்கு சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கலால்துறையினர் நடதிய சோதனையில் மொஹாலியில் சட்டவிரோத வர்த்தகம் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட, 3 நிறுவனங்களின் ஆலைகளில் இருந்து ஏராளமான பேரல்களில் சாராயம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments