"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கேரள விமான விபத்தை விளக்கும் கிராபிக்ஸ் வீடியோ
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதை விளக்கும் கிராபிக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
13 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட போயிங் 737-8HG விமானம், துபாயில் இருந்து புறப்பட்டு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. முதல் தரையிறங்கும் முயற்சி கைவிடப்பட்ட நிலையில், ஓடுபாதை 10ல் விமானம் இரவு 7.39க்கு தரையிறங்கியது.
அப்போது பெய்த கனமழை, ஓடுபாதை ஈரப்பதம், போதிய வெளிச்சமின்மையால் உள்ளிட்ட காரணங்களால் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையை விட்டு விலக்கி, 50 அடி பள்ளத்தில் விழுந்ததை கிராபிக்ஸ் வீடியோ விளக்கி உள்ளது.
Comments