கொரோனாவில் இருந்து குணமடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அமித் ஷா கடந்த 2 ஆம் தேதி டெல்லி குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அமித்ஷாவே டுவிட்டரில் பதிவிட்டார். இந்த நிலையில் அவர் தொற்றில் இருந்து குணமடைந்து விட்டதாக பாஜக எம்பி மனோஜ் திவாரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Home Minister Amit Shah tests negative for #COVID19, announces BJP MP Manoj Tiwari in a tweet. pic.twitter.com/4RYqe3GgmN
— ANI (@ANI) August 9, 2020
Comments