தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகனமழை பெய்யும்

0 2411
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

ஆந்திரம், ஒரிசா கடற்கரைப் பகுதிகளை ஒட்டி வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்குத் தமிழகப் பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments